எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
எட்டு எட்டாக நடக்கும் பொழுது நான்கு எட்டு அடியில் அடையலாம் (8848 அடிகள்)
வானவில்லில் உள்ள ஏழு நிறங்கள்
ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செத்து சிவந்தாயே
(ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள். செம்மஞ்சள், சிவப்பு)
திசைகள்

No comments:
Post a Comment